சார்பில் வேலைநிறுத்த

img

சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அள விலான வேலைநிறுத்த ஆயத்த விளக்கக் கூட்டம் வியாழனன்று தருமபுரியில் நடைபெற்றது.